உங்கள் வணிகமானது விரிதாள்களின் தொல்லையிலுருந்து ஏன் விடுபடவேண்டும் ?

உங்கள் வியாபாரக் கணக்குகளில் உள்ள கொடுத்தல்கள், வாங்கல்கள் மற்றும் இன்னும் பல கணக்கயல் செயல்பாடுகளுக்கு விரிதாள் முறையை பின்பற்றி  சிக்கலில் உள்ளீர்களா?

விழித்துடுங்கள்! நாம் இன்னும் பழமையான நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, அல்லது அந்த பழமையான முறைகள் எதுவும் நம் நவீன உலகின் பல செயல்பாடுகளுக்கு பொருந்துவதுமில்லை, ஆயுர்வேதம்  மற்றும் யோகாவைத் தவிர!

சரி, நீங்கள் ஒரு வணிகத்தின் உரிமைளையராக இருந்து உங்கள் வணிகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த விரும்பினால், நீங்கள் பழமையான விரித்தாள்களை உங்கள் வணிக கணக்கியலுக்காக பராமரித்தலிலுருந்து உடனே வெளியேற வேண்டும்.ஏனெனில், பின்வரும் காரணங்களுக்காக.

 

  • அதை நிர்வகிக்க ஒரு சிறந்த வழி இருக்கிறது!

 

வியாபார் போன்ற வணிகக் கணக்கியல் மென்பொருளை முயற்சிக்கவும்,எங்கள் மென்பொருளானது அதே பணிகளை நீங்கள் எளிதாகவும் வேகமாகவும் செய்ய உதவுகிறது.

 

  • விரிதாள்கள் எதுவும் கணக்கியல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல!

 

அதேசமயம், வியாபார் போன்ற மென்பொருளே கணக்கியலை மேற்கொள்ள  முழு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது! கணக்கியல் மற்றும் வியாபாரத்தில் நிபுணத்துவம் கொண்ட இந்தியர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

 

  • ஒரு வணிக அறிக்கையை விரிதாள்களைப் பயன்படுத்தி கை முறையாக தயார் செய்வதென்பது பல நாட்கள் மற்றும் இரவுகள் எடுத்துக் கொள்ளும்!

 

நீங்கள் புத்திசாலி என்றால், உங்கள் தலையை குழப்பிக்கொள்ளாமல் சில விநாடிகளில் வணிகத்திற்கு  தேவையான எல்லா விவரங்களையும் தானாகவே துல்லியமாக எடுத்து வணிக அறிக்கைகளை உருவாக்கும் மென்பொருள்களை பயன்படுத்தவும். இது உங்கள் வணிகத்தின் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட உதவுகிறது.

 

  • விரிதாள்களில் தவறு செய்வது எளிது!

 

மென்பொருளில், ஃபார்முலா பிழைகள் மற்றும் கைத்தவறி நாம் செய்யும் பிழைகள் எதற்கும் வழி இல்லை. உண்மையில், மென்பொருளானது மிகக் குறைந்த நேரத்தில் துல்லியமான கணக்கீடுகளையம் மற்றும் வணிக அறிக்கைகளை உருவாக்கவும் உத்தரவாதம் அளிக்கிறது.

 

  • வியாபார் போன்ற மென்பொருளோடு, வாட்ஸ்ஆப் , எஸ்எம்எஸ் வழியாக உங்கள் வாடிக்கையாளர்களுடன்  அனைத்து தகவல்களையும் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.

 

இதையே நீங்கள் விரிதாள்களின் உதவியுடன்  செய்ய முடியுமா? நிறைய முயற்சி இல்லாமல் இது கண்டிப்பாக சாத்தியமே இல்லை!

 

  • விரிதாள்களில் உள்ளது போல் இல்லாமல், கொடுத்தல், வாங்கல், நிலுவைகள், வரவேண்டிய தொகைகள் போன்றவற்றை  தனித்தனியாக பராமரிக்க & மென்பொருட்களானது ஒழுங்கமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

நீங்கள் வியாபார் போன்ற மென்பொருளை  பயன்படுத்தும்போது தேவையான எந்த தகவலையும்  விரைவாக கண்டுபிடிக்க அது உதவுகிறது, இதுவே விரிதாள்களல் ஒரு வணிக ரீதியான முக்கிய ஒரு தகவலை பெருவதென்பது கண்டிப்பாக மண்டையை உடைக்கும் ஒரு கடினமான வேலையே அன்றி வேறில்லை!

 

  • ஒன்றுக்கும் மேற்பட்டோர் உங்கள் வணிக விரித்தாள்களை கணக்கியலுக்காக பயன்படுத்துவென்பது குழப்பத்தை உண்டு பண்ணுமே தவிர கணக்கியலை எளிதாக்காது!

 

அதே நேரத்தில் வியாபார் போன்ற மென்பொருளானது உங்களது பெரும்பாலான புதுப்பித்த வணிகத் தரவுடன் ஒரே நேரத்தில் பல பேர் அதே வேலைகளை எந்த இடையூறுமின்றி சிறப்பாக செய்ய இயலும்.

 

  • உங்கள் தொலைபேசி மூலம் ஸ்ப்ரெட்ஷீட்களை / விரித்தாள்களைக் கையாள முடியாது!

 

அது நடைமுறையில் கடினமானது. ஆனால் வியாபார் ஆப்  போன்ற பயன்பாட்டை தொலைபேசி மூலமாகக் கூட பயன்படுத்த முடியும். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் உங்கள் வணிகமானது உங்கள் விரல் நுனியில் உள்ளது என்றே கூட கூறலாம்.

 

  • உங்கள் கணக்காளர் ஒழுங்கற்ற தரவை வெறுக்கிறார்!

 

ஒரு வணிக உரிமையாளரிடம் ஒரு கணக்காளராக அவர்  எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தெளிவான வணிக தரவுகளைத் தான்! அது ஒரு கணக்காளராக அவர் / அவள் பணியை எளிதாக்குகிறது.  ஒரு மென்பொருளானது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டு தரவுகளை கையாளுவதால், விரைவாக அது தேவையான தகவல்களை வழங்குகிறது.

இப்பொழுதே விரித்தாள்களின் சிக்கல்களிலிருந்து விடைபெற்று வியாபார் போன்ற கணக்கியல்  மென்பொருளை உங்கள் வணிக மேம்படுத்தலுக்காக மேற்கூறிய காரணங்களுக்காக உடனடியாக பயன்படுத்தத் தொடங்குவது மிகவும் அவசியம்.

வியாபார் -ஐ  பதிவிறக்க: இங்கே கிளிக் செய்யவும் >>

உங்கள் கருத்துக்களை கேட்பதற்கு  நாங்கள் ஆவலாக உள்ளோம் : விரிதாள்களில் இருந்து வணிக கணக்கியல் மென்பொருளுக்கு உங்கள் வணிகத்தை மாற்றி நீங்கள் உற்சாகமடைந்த ஒரு காரணத்தை எங்களிடம் இப்பொழுதே பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஹாப்பி  வியாபாரிங்!!! vyaparapp, business accounting, invoicing app. billing, create invoice

You May Also Like

Leave a Reply