தரமான ரசீதுகள் , விரைவான பரிவர்த்தனை மற்றும் சிறப்பான தொழிலுக்கான 5 குறிப்புகள்!

invoices, bills, vyapar, accounting software

உங்களுக்கு தெரியுமா? உங்கள்  ரசீது கொண்டு உங்கள் தொழில் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நீங்களும், உங்கள் தொழிலும் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதற்கான குறிப்புகள் கீழே உள்ளன.

குறிப்பு #1

ரசீதில் உங்களுடைய கையொப்பம் மற்றும் உங்களுடைய நிறுவனத்தின் சின்னம் இருந்தால் அது உங்கள் தொழிலை நம்பத்தகுந்ததாக காட்டும். இதனால் தான் 95 % சதவிகித நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் சின்னத்தை ரசீதில் அச்சிடுகிறார்கள்.

குறிப்பு #2

நீண்ட தசமங்கள்(டெசிமல்ஸ்) மற்றும் எண்களை அதற்கு அருகில் வரும் முழு எண்களுக்கு (ஹோல் நம்பர்ஸ்) சுருக்கினால் ரசீது படிக்க 40 % சதவிகிதம் எளிதாகிவிடும். அது மட்டும் இல்லாமல், நேர்த்தியாகவும், மிக நன்றாக அமைக்கப்பட்ட ரசீதாகவும் காணப்படும்.

குறிப்பு #3

எப்போதும் “செலுத்திய பணம்” மற்றும் “மீதம் கொடுக்கவேண்டிய பணம்” உள்ளிட்ட விஷயங்களை ரசீதில் கையால் எழுதவேண்டாம். அதற்கு பதிலாக இந்த விஷயங்களை சேர்த்து ரசீதில் அச்சிட்டால், அது ஒரு நல்ல அபிப்ராயத்தை தரும். இதன் காரணமாக வாடிக்கையாளரிடம் பணம் வசூலிக்கப்படும் விகிதம் 75 % சதவிகிதம் அதிகரித்துள்ளது.

குறிப்பு #4

ரசீதின் இறுதியில் “நன்றி”/ஒரு நல்ல செய்தியை குறிப்பிட்டால் அது வாடிக்கையாளரை பெரும் அளவில் கவரும். கிட்டத்தட்ட 10 இல் 8 நபர்கள் ரசீதில் உள்ள செய்தியை பார்த்து ஈர்க்கப்படுகிறார்கள்.

குறிப்பு #5

நிலுவை தொகை செலுத்தவேண்டிய கடைசி தேதியை ரசீது மேல் அச்சடித்தால் வாடிக்கையாளர் அவசர நிலையை புரிந்துக்கொண்டு பணம் செலுத்துவர். இந்த முறையால் கிட்டத்தட்ட 60 % சதவிகிதம் வேகமாக உங்களுக்கு உங்களுடைய பணம் கிடைத்துவிடும்.

உங்களுடைய ரசீது உங்களுடைய தொழில் நற்பெயர் மேல் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.

கடைசியாக, மகிழ்ச்சியாக ரசீது தயார்செய்யுங்கள்.

ஹாப்பி வியாபாரிங்!!! மேலும் தகவல்களுக்கு www.vyaparapp.in  என்ற இணையதளத்தை அணுகவும்.

Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

You May Also Like

Leave a Reply