நல்ல செய்தி: ஜிஎஸ்டிஆர் -9 தாக்கல் செய்வதற்கான இறுதிக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Vyapar, GSTR-9, business accounting

நீங்கள் ஒரு ஜிஎஸ்டி பதிவுசெய்த தொழிலதிபராக இருந்து டிசம்பர் 31 காலகெடுவிற்காக போராடி கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதற்கான வேலைப்பளுவை கருத்தில் கொண்டு, உங்களுக்காகவே நீங்கள் கேட்க விரும்பும் ஒரு நல்ல செய்தி இருக்கிறது.

உங்களுக்கு தெரியும்,  ஜிஎஸ்டிஆர் -9 ஆண்டு விவர அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி , டிசம்பர் 31, 2018 என்று. சில நாட்கள் முன்பு  ஜிஎஸ்டி வருடாந்திர அறிக்கையை தாக்கல் செய்வதற்கான இறுதி காலக்கெடுவான டிசம்பர் 31, 2018 ஆனது அரசாங்கத்தால் மார்ச் 31, 2019 வரை தாக்கல் செய்யலாம் என்று கால  நீட்டிப்பை அறிவித்துள்ளது.

[*டிசம்பர் 2018 அன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது]

மேலும், 2017-18 நிதியாண்டிற்கான விடுபட்டுப்போன  ஜிஎஸ்டிஆர் -1 -ன் விவரப்பட்டியல்/ டெபிட் குறிப்புகள் / கிரெடிட் குறிப்புகள் ஆகியவையும் பதிவேற்ற அனுமதிக்கப்பட்டு, 2017-18 நிதியாண்டில் கோரப்படாத ஐடிசியின் உரிமையையும் கோரிக் கொள்ளலாம். இது நடந்தால் வருடாந்திர வருமான அறிக்கைகான சீர்செய்த விவரவுரை  திருத்திக்கொள்ளவும் மிகவும் எளிதாக இருக்கும்.

உண்மையில் , இது ஒரு நிவாரணமளிக்கும் செய்தி, இல்லையா?

ஜிஎஸ்டிஆர் -9 ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு சாத்தியமான காரணங்கள்:

மார்ச் 21, 2019 ஆம் ஆண்டுக்கான  படிவம் ஜிஎஸ்டிஆர் -9, படிவம் ஜிஎஸ்டிஆர் -9ஏ  மற்றும் படிவம் ஜிஎஸ்டிஆர் -9சி ஆகியவற்றுக்கான காலவரையறையை நீட்டிப்பதற்கான அரசின் முடிவுக்கு  பல காரணங்கள் இருக்கலாம். வருடாந்திர வருமான அறிக்கைக்காக வழங்கப்பட்டிருந்த பயன்பாட்டில் காணப்படும் பிழைகள் காரணமாக இந்த நீட்டிப்பானது இருக்கலாம் என்று சந்தேகங்கள் உள்ளது. எது எப்படியோ நல்லதுதான் , வரி செலுத்துவோருக்கான  இறுக்கமான காலக்கெடுவிலிருந்து இதன் வாயிலாக நிவாரணமளிக்கும் விதமாக கூட தீர்மானிக்கும் காரணியாக இது இருக்கலாம். இந்த முடிவு எந்த காரணத்திற்காகவும் இருந்தாலும் சரி , இது முற்றிலும் வரி செலுத்துவோருக்கான ஒரு அதிர்ஷ்டம் என்பதே உண்மை!

நீங்கள் ஏற்கனவே ஜிஎஸ்டி வருடாந்திர அறிக்கையை உருவாக்க தொடங்கியிருந்தால், உங்களுக்குத் தெரியும். ஜிஎஸ்டிஆர் -9 ஐ பூர்த்தி செய்வது ஒரு கேலிக்கை செயல் இல்லையென்று  உங்கள் வருடாந்திர அறிக்கையில் உள்ள விவரங்களை நிரப்புவதற்கு உங்கள் மாதாந்திர அறிக்கையில் உள்ள தகவல்கள் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும். சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் இன்னும் பல விதிகள் என்று  தொடர்ந்து கொண்டே இருக்கும் ,வெவ்வேறு வரித் தலைபின் கீழ் ஒரு குறிப்பிட்ட முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளுக்குரிய விவரங்களை இந்த வடிவத்தில் சேர்க்கப்பட வேண்டும். . இந்த வழியில், இந்த வடிவம், ஆண்டுதோறும் மாத / காலாண்டு வருமானத்தில் வழங்கப்பட்ட தகவலை ஒருங்கிணைக்கிறது. மேலும், கூடுதலான தகவலை சேர்ப்பது என்பது கண்டிப்பாக நேரத்தை அதிகப்படுத்துவதாகவே  இருக்கும்.

ஆனால் இப்போது, உங்களுக்கு எடுத்துக்கொள்ள நிறைய இருக்கிறது அதுதான், நேரம் !!!

தாமதமாக தாக்கல் செய்வது அபராதத்தை விதிக்கும்:

ஜிஎஸ்டிஆர் -9 அறிக்கையை தாமதமாகவோ  அல்லது தாக்கல் செய்யாமல் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் ரூ.200 என்று வசூலிக்கப்படும்  (எஸ்ஜிஎஸ்டி மற்றும் சிஜிஎஸ்டி -க்கான ஒவ்வொரு நாள் அபராதம் முறையே 100). வரி செலுத்துவோர் அறிக்கையை தாக்கல் செய்யும் வரை அபராத கட்டணங்கள்  தொடரும், இருப்பினும் அபராத கட்டணமானது ரூ 5000 -த்தை   தாண்டாது என்பது ஒரு நல்ல விஷயம்தான்.

இந்த வழியில் உங்கள் பணத்தை இழக்க விரும்பவில்லை. ஆமாம்தானே?

உங்கள் ஜிஎஸ்டிஆர் -9 அறிக்கையை எந்த சிரமுமின்றி வியாபார் சிறந்த வணிக கணக்கு பயன்பாட்டைப் பயன்படுத்தி தாக்கல் செய்ய ஆரம்பியுங்கள்.எங்கள் பயன்பாடு முற்றிலும் இலவசமும் கூட.

இங்கே பதிவிறக்கவும் >>

ஹாப்பி வியாபாரிங்!!!vyaparapp, business accounting, invoicing app. billing, create invoice

You May Also Like

Leave a Reply