நிதி ஆண்டின் இறுதியில் கடைசி நிமிட நெருக்கடியை தவிர்ப்பது எப்படி!

financial year end, vyapar, GST, taxes, invoicing solution, accounting software

மார்ச் மாத இறுதி நெருங்குகிறது!!! பல சிறுதொழில் செய்பவர்களுக்கு நிதி ஆண்டு இறுதி என்பது மிகவும் பரபரப்பாக இருக்கும். இச்சமயத்தில் “தொழில் தொடங்குவது சுலபமான விஷயம், ஆனால் அதை தொடர்ந்து நடத்துவதில் தான் கடினம் உள்ளது” என்று உங்களுக்கு தோன்றும். அது மட்டும் இல்லாமல், வருடத்தில் மார்ச் மாதத்தில் தான் மத்த மாதங்களில் இல்லாத அளவிற்கு வேலை பளு அதிகமாக இருக்கும்.financial Year End. vyapar,accounting software, GST, invoicing software, tax time IT’S TIME YOU CLEAR ALL YOUR BALANCES!!!

வாடிக்கையாளரின் பண பரிவர்த்தனை தகவல்கள் அனுப்புவது, வங்கி கணக்கு சீரமைத்தல் (ரிக்கன்ஸைலிங் பேங்க் அக்கவுண்ட்ஸ்), நிதி சம்மந்தமான ஆவணங்களை தயாரித்தல், வரி தாக்கல் செய்தல் போன்ற பல வேலைகள் இருக்கும். இவற்றினை சரியாக செய்யாமல் போனால், வரி அதிகமாக அல்லது குறைவாக கட்டப்பட்டு தொழிலுக்கு பிரச்சனை உண்டாக்கிவிடும்.

எஸ்ம்இ’க்கள் (SME) பலர் இந்த பயத்தினால்,

“நாம் படிக்கும் காலத்திலும் தேர்வு மாதமாக மார்ச் நம்மை அச்சுறுத்தியது. இப்பொழுது நாம் வேலைசெய்யும் காலத்திலும் நிதி ஆண்டின்   இறுதியாக மார்ச் நம்மை அச்சுறுத்துகிறது.”

என்று கூறுகிறார்கள்.

இதுதான் சரியான நேரம்!! இப்போது தான் நிதி ஆண்டின் இறுதியை எளிதாக சமாளிக்க நம்மை தயார்படுத்திக்கொள்ளும் நேரம் ஆகும். மார்ச் 31 -க்கு  முன்பாக நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை செய்து முடிக்க வேண்டும்.

  • கணக்கு புத்தகங்களை சரிபார்த்து வைத்திருக்க வேண்டும்.
  • எந்தெந்த பரிவர்த்தனைகள் சரியாக உள்ளது மற்றும் எது இல்லை என்று துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும்.
  • நீங்கள் வழங்கிய அனைத்து சேவைகளுக்கும் மற்றும் அனைத்து பொருட்களுக்கும் ரசீது கொடுக்க வேண்டும்.
  • நிலுவையில் உள்ள ரசீதுகளை சரிபார்க்க வேண்டும்.
  • நிலுவையில் உள்ள பண பரிவர்த்தனை குறித்து உங்கள்  வாடிக்கையாளரிடம் ஞாபகப்படுத்த வேண்டும்.
  • வரவு, செலவு, லாபம்/ நஷ்டம் மற்றும் வரியாக செலுத்தவேண்டிய பணம் உள்ளிட்ட அனைத்தும் இறுதியில் ஒன்றோடு ஒன்று பொருத்தமாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
  • முரண்பாடுகள் மற்றும் பொருந்தாத தகவல்களை பற்றி தீர விசாரித்து சரி செய்ய வேண்டும்.

உண்மையான ரசீதுகள் மற்றும் பரிவர்த்தனை தகவல்கள் கொண்டு வெறும் காகிதம் மற்றும் பேனா மூலம் கணக்கு பார்க்கும் தொழிலதிபர்களுக்கு நிதி ஆண்டின் இறுதி நாட்கள் மிகவும் சவாலாக இருக்கும்!

குறிப்பாக, இதை நீங்கள் கடைசி நேரத்தில் செய்தால் உங்கள் இரு கைகள் மற்றும் உங்கள் மூளை இந்த வேலையை செய்ய போதுமானதாக இருக்காது. இந்த வேலையை மொத்தமாக நிறுத்திவிட்டு மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு எண்ணம் வந்தால், இதுவே வியாபார்  போன்ற வணிக கணக்கை பராமரிக்கும் மென்பொருள் பயன்படுத்தி நிதி ஆண்டின் இறுதியை சுலபமாக சமாளிக்க சரியான நேரமாகும்!!!

வணிக கணக்கை பராமரிக்கும் மென்பொருள் கொண்டு உங்கள் நிதி ஆண்டின் முதல் நாளிலிருந்து நிர்வகிக்க முடியும்

ஒரு சரியான கணக்கியல் அமைப்பு இல்லாமல் உங்கள் கணக்குகளை பார்த்துக்கொள்வது மிகவும் கடினமான காரியம் ஆகும். இதனால் ஒரு சில வாராக்கடனை  நீங்கள் தவறவிடலாம்(சில நேரங்களில் அது பெரிய தொகையாக கூட இருக்கலாம்) அல்லது முறைகேடான அறிக்கைகள் தயார் செய்தல் போன்ற பிரச்சனைகள் உருவாகும். இவை அனைத்தும் உங்கள் தொழிலை பாதிக்கும். ஆனால், இதை சமாளிக்க வியாபார் போன்ற வணிக கணக்கு பராமரிக்கும் மென்பொருள் பயன்படுத்தினால் ஒட்டுமொத்த செயல்முறைகள் மிக எளிதாக கையாளப்படும். வியாபார் மூலமாக பணம் செலுத்தப்படாத ரசீதுகளை கண்டுபிடித்து, அந்த பரிவர்த்தனை செய்த வாடிக்கையாளருக்கு சில க்ளிக்-களில் மூலம்  தெரிவிக்கலாம்.

நிதி ஆண்டின் இறுதியை நெருங்க நெருங்க, நீங்கள் வாராக்கடன் மற்றும்  பரிவர்த்தனைகளை சமாளிக்க வேண்டும். வியாபார் -இல் உள்ள ‘பார்ட்டி பாலன்ஸ் ரிப்போர்ட் (Party balance report )’-இன் உதவியோடு நிலுவை தொகை இருக்கிறதா என்று தெரிந்துக்கொண்டு உங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம். கடைசி நிமிட அலைச்சலை தவிர்க்க ஒரு நல்ல கணக்கியல் மென்பொருள் உங்களை தயார்படுத்த உதவும்.

ஒரு வருடம் கழிந்து மற்றொரு புதிய வருடம் பிறந்துள்ளது!! நெருக்கடி இல்லாமல் இதை நீங்கள் 2018 – 19 வருடத்திற்கு செய்ய வேண்டும் என்பது முக்கியம்! எப்பொழுதும் நினைவிருக்கட்டும்!

“உங்கள் வணிக மேலாண்மையை வியாபார உடன் தொடங்குவதற்கான சிறந்த நேரம் கடந்த ஆண்டு இருந்தது! அதற்கடுத்த சிறந்த நேரம் இந்த 2018-19 in புதிய நிதி ஆண்டாகும்”

ஹாப்பி  வியாபாரிங்!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

You May Also Like

Leave a Reply