நீங்கள் பணத்தை பெருகாமல், பணத்தை எண்ணி கொண்டு இருக்கிறீர்களா? வணிகம் – கணக்கியல் வேண்டாம் என்று கூறுங்கள்.

Keywords: Invoice maker, Invoice on the go, Simple Invoice, Invoice Templates, Print Invoice, Bill Pay, Billing Software for Retail Free, GSTR1, GSTR-1, GSTR 3B, Pay with PayTM, GST Invoice, GST Mobile App, Invoice and Billing App Free, GST Invoice App, GST India, GST App, GST Invoices, Invoice Maker, Invoices for Business, Invoice App, Billing Software, Tally accounting, Billing and Invoice for Business, Retail POS, Invoice and Billing, Billing Software, Invoices on the go, Create Invoices, POS Software, Bill Reminder, mobile billing, track bills, utility bills, account manager

நீங்கள் தொழில் தொடங்கியது பண வரவு செலவை பின்தொடர அல்ல, நீங்கள் ஆரம்பித்தது பணத்தை பெருக்குவதற்காக, இல்லையா?

நிச்சயமாக, தொழிலை சொந்தமாக தொடங்கினால், நாம் தான் அனைத்து வேலைகள் சரக்கை கொள்முதல் செய்தல் , பட்டியலிடுதல் போன்ற பல வேலைகளை தனியாளாக  செய்வது கடினமாகும் . இதனுடன் நீங்கள் பண வரவு செலவையும் கவனமாக நிர்வகிக்க வேண்டும் என்பது மிகவும் கடினமா வேலை. ஒரு முதலாளிக்கு பண புழக்கத்தை சுமுகமாக கொண்டு செலுத்தல் என்பது ஒரு பெரிய சவால் ஆகும்.

நாம் அடிக்கடி கேட்கக்கூடிய ஒரு வார்த்தை , “பணம் தான் ராஜா“, அதை அடைய போராடுகிறோம். உண்மை என்ன என்றால்,பணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அறிந்துகொண்டால் பணம் ராஜா அல்ல .

வணிகத்தில் பெருன்பான்மையானோர் நினைப்பது, நமது அனைத்து கணக்குகளையும் கணக்கியல் நிபுணரிடம் ஒப்படைப்பது சரியானது என்று.  

அதாவது, நீங்கள் உங்களுக்கு சொந்தமான வியாபார மற்றும் நிதி விவரங்களையும் வேறு ஒரு நபரின் பொறுப்பில் விடுகிறீர்கள். என்னை பொறுத்தவரையில் இது மிக பெரிய தவறாகும் , இதில் நிறைய ஆபத்து உள்ளது.மேலும், உங்கள் வணிகத்தை கணக்கியல் நிபுணரை விட உங்களால் பொறுப்பாக கொண்டுசெல்ல முடியாதா  ? யோசித்து பாருங்க! உங்கள் வணிகத்துக்கு நீங்கள் தான் முடிவுகளை எடுக்கவேண்டும் , இல்லாமல் கணக்கியல் நிபுணர் கூறுவது சரியாகாது, ஏன் என்றால் அவருக்கு எண்களாக மட்டும் தான் தெரியும் உங்கள் உழைப்பு.

நான் உங்களை கணக்கர் வேலையை தனியாக செய்ய வேண்டும் என்று கூறவில்லை. கணக்கியலை கற்றுக்கொள்வது என்பது பயனுள்ளது தான், ஆனால் அது உங்கள் நேரத்துக்கு மதிப்புள்ளதா? . ஒரு வணிகத்தை நடத்துவதற்கு நீங்கள் கணக்கியல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் , ஒரு கணக்கர் வேண்டும் என்பதும் , உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த அவசியம் அல்ல. இது பொதுவான நம்பிக்கை.  அதற்கு நீங்கள் புத்திசாலித்தனமாக வணிக கருவிகளை கற்றுக்கொண்டால் போதும்.

நடைமுறையில்,  சில மென்பொருள் கருவிகள் உள்ளது,அது தானாய் தினசரி வேலைகளை செய்யும். அதிர்ஷ்டவசமாக, இந்த காரணத்திற்காக நம்மிடம் வணிக மேலாண்மை மென்பொருள் வியாபார் உள்ளது. வியாபார் உங்கள் தொழிலை சிறந்த முறையில் கொண்டு செல்ல உதவும். வியாபார்  உங்கள் தொழில் சம்பந்தமான  அனைத்து வேலையையும் எளிய முறையில் செய்ய உதவும் , மற்றும் உங்கள் வணிக நிர்வாகம் உங்களிடம் பொறுப்பில் இருக்க செய்யும்.  மேலும் வியாபாரில் நீங்கள் தகவல்களை பிரித்து எடுத்து கொள்ளலாம், உங்கள் கணக்கியல் நிபுணருக்கு தேவைப்படும் தகவல்களை, வரி பதிவு செய்யவும், கணக்கு பதிவு செய்யவும் கொடுக்க முடியும். இதன் காரணமாக, நீங்கள் உங்கள் தொழிலில்  கவனத்தை செலுத்த முடியும், மற்றும்  நீங்கள் உங்கள் தொழில் பற்றிய கணிப்புகளை வியாபார்  மென்பொருள் மூலம் கிடைக்கும் அறிக்கைகள் மூலமாக மேற்கொள்ள முடியும்.

உண்மையில் , தொழில் வளர்ச்சி அளவை முடிவெடுப்பது லாபம் மற்றும் வரி தான்.  இதை உங்கள் கணக்கர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும், நீங்கள் ஏன் இதற்காக நேரத்தை செலவு செய்ய வேண்டும்.  புத்திசாலிதனமாக , உங்கள் வணிக முடிவுகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும்.  கணக்கர் மீது தாக்கம் வேண்டாம். ஒரு அறிக்கையின் படி 11 % முறைகேடுகள் கணக்கரின் தவறான கணிப்புகள் மூலமாகத்தான் நடக்கிறது.  வணிகத்தை ஆரம்பித்த உங்களால் உங்கள் தொழிலுக்கு எது சிறந்தது என்று யூகிக்க முடியாதா ?

இறுதியாக, பணம் சம்பாதிப்பது என்பது வணிகத்தை பொறுத்தது இல்லையா ?

நீங்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்களா ? உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்.

ஹாப்பி வியாபாரிங்!!!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

You May Also Like

Leave a Reply