வணிகம் செய்வதற்கு , கணக்கியல் மென்பொருள் தான் தேவை , கணக்கியல் அறிவு அல்ல

Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software, nvoice maker, Invoice on the go, Simple Invoice, Invoice Templates, Print Invoice, Bill Pay, Billing Software for Retail Free, GSTR1, GSTR-1, GSTR 3B, Pay with PayTM, GST Invoice, GST Mobile App, Invoice and Billing App Free, GST Invoice App, GST India, GST App, GST Invoices, Invoice Maker, Invoices for Business, Invoice App, Billing Software, Tally accounting, Billing and Invoice for Business, Retail POS, Invoice and Billing, Billing Software, Invoices on the go, Create Invoices, POS Software, Bill Reminder, mobile billing, track bills, utility bills, account manager

நீங்கள் வணிக உரிமையாளர் , உங்கள் கணக்கு அனைத்தையும் கண்காணிக்க  இன்னமும் கையேடு லெட்ஜெர்ஸ் / விரிதாள்களை நம்பியிருக்கிறாரா? ஆம் எனில்,

உங்கள் வியாபாரத்திற்கு ஒரு கணக்கியல் மென்பொருள் ஏன் தேவைப்படுகிறது என்று இங்கே கொடுத்துள்ளோம் .

– கணக்கியல் மென்பொருள் புத்தக பராமரிப்பு வேலையை  எளிதாக்குகிறது:

சிறு வணிகக் கணக்கியல் நேரம் எடுத்துக்கொள்ளும், கடினமானது மற்றும்  சிக்கலானதும் கூட. உங்கள் குழுவில் உள்ள பாவப்பட்ட எவரோ ஒருவர் உங்கள் வணிகத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கலாம் (நீங்கள்  இல்லையென்றால்) அல்லது அதை நீங்கள் ஒரு கணக்காளரிடம் ஒப்படைக்கலாம்.கணக்கியலை வேடிக்கையாக செய்ய முடியாது , ஆனால் குறைந்தபட்சம் அதை  எளிதாக செய்ய என்று வணிக கணக்கியல் ஆப்-கள் உள்ளன.

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

கணக்கை எவரொருவர் கையாண்டுகொண்டிருந்தாலும் வியாபார் அவர்களுடைய வேலை முழுவதையும் எளிதாக்குகிறது. கணக்குப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து,  இன்னும் பல வேலைகளை மிக குறைந்த முயற்சினால் செய்யலாம்.

– முறையான நிதி பதிவுகள் உங்கள் வியாபாரத்தில் ஒரு நல்ல பிடிப்பை உங்களுக்கு வழங்குகின்றன:

உங்களுக்கு தெரியுமா? தொடங்கப்பட்ட  அனைத்து வணிகங்களும் முதல் 2 ஆண்டுகளில் 33%  தோல்வியை தழுவுகிறது என்று?

வலுவான வளர்ச்சியுற்ற தொழில்களும் கூட வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்க்கான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதன் மூலம்  விரைவாக பணத்தை செலவு செய்வதன் விளைவாக தோல்வியடைகிறது. உங்கள் வணிக கணக்குகளை நீங்கள் எவ்வளவு புறக்கணிப்பு செய்கிறீர்களோ அதைவிட சிரமம் அதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது. தொழில் மீதான உங்கள் புறக்கணிப்பு  உங்களையும் தொழித்துறையில் புறக்கணித்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்!

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

சரியான நிதி பதிவுகள் மட்டுமே தொழில் சார்ந்த உங்கள் துறையில் நீங்கள் புரியும் வணிகத்தில் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். நிதி சார்ந்த  வருமானம் மற்றும் செலவினங்களில் உங்கள் வணிகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதால் எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க  உதவுகிறது. இதற்கு நிச்சியமாக ஒரு கணக்கியல் மென்பொருள் தேவை.

– பணம் இழப்பதற்கான சில சம்பவங்கள்:

நீங்கள் மட்டுமே உங்கள் தொழிலை நிர்வகித்துக் கொண்டிருந்தால்,உங்கள் வணிகத்திற்கு தேவையான கட்டணப் பட்டியல் நீங்களே மேற்கொள்ள வேண்டி வரும்.உங்கள் வணிகமானது நல்ல வளர்ச்சி பாதையில் செல்லும்போது ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணத்தில் சிக்கல் இருக்கலாம்.  உண்மையான வேகமாக. சாத்தியமற்றது, நீங்கள் சொல்லுங்கள் ? அது இல்லை.உங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களாகவே முன்வந்து இதோ உங்களுக்கு கொடுக்கவேண்டிய பணம், வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுக்கமாட்டார்கள். இதை சிறிய இழப்பாக நீங்கள் கருதலாம். மறந்து விடவேண்டாம் கப்பலில் ஏற்படும் சிறிய துளையே அதை மூழ்கடிக்க வல்லது. உங்கள் வணிகத்தில் அலட்சியப்படுத்தப்படும் ஒவ்வொரு சிறிய இழப்பும் உங்கள் வணிகத்தை தோல்வி அடைய செய்ய வலியது.

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

கணக்கியல் உங்களுக்கு எதையெல்லாம் எளிதில் செய்ய உதவுகிறது . யார் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறார், நீங்கள் யாருக்கு கடன்பட்டிருக்கிறீர்கள்,

ஊதிய பதிவுகளை நிர்வகி,கடன் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துதல்,சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்க்க, ஒரு வரவு செலவு பட்டியல் பராமரிக்க.

-வரி செலுத்தும் நேரம்  நிச்சயம் கடினமாக இருக்கும்

முறையான ஆவணங்கள் இல்லாமல் ஜி.எஸ்.டி – யின்  கீழ் வரி தயாரித்தல் என்பது ஒரு சித்திரவதை ஆகும்.மேலும், அது நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். ஒன்று நீங்கள் ஓராண்டு முழுவதிற்குமான  (வேடிக்கையான ஒன்று தான்) ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருக்கலாம் அல்லது இந்த வேலையை செய்ய ஒரு கணக்காளரை சார்ந்து இருக்கலாம்.(பக்க குறிப்பு: கணக்காளர்கள் இலவசமாக வேலை மாட்டார் .)

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

கணக்கியல்  மென்பொருள் மிக முக்கியமாக நீங்கள் உங்கள் நிறுவனத்தின் வரிகளை தாக்கல் மற்றும் செலுத்தும் நேரம் வரும் போது உங்களுக்கு தேவையான நிதி தரவுகளை கணக்கிட்டு தந்து வரிவிதிப்பு வேலையை சுலபம் செய்கிறது.

-தணிக்கையாளர்கள் உங்கள் நிறுவனத்திற்கு தணிக்கைக்கு வருகையில் இது சிறந்த பாதுகாப்பாக இருக்கும்

கணக்கியல் பரிவர்த்தனைகளை  ஒழுங்காக கண்காணிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகையில், ஆபத்தானது குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்படுகிறது. ஒருவேளை  அரசாங்கம் உங்கள் நிறுவனத்திற்கு கணக்குப் பரிசோதனை செய்ய வந்தால் கூட, உங்கள் வணிக வரலாறு உங்களுக்கு சிறந்த நண்பராக இருக்கும்.

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

அரசாங்கத்தால் கேள்வி கேட்கப்படும் நேரங்களில் சரியான நிதி தரவுகளை

கணக்கியல் மென்பொருள் உங்களுக்கு அளிப்பதன் மூலம் உங்கள் வணிகத்தில்

பேருதவி புரிகிறது.

முறையற்ற குறைபாடான  நிதி பதிவுகள் உங்கள்  வியாபார

விரிவாக்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன.

உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக உங்கள் தொழில் கிளைகளை வேறொரு இடத்தில் துவங்கவோ அல்லது புதிய குழுவை பணியமர்த்தவோ செய்யலாம். அவ்வேளயில் குறைபாடுள்ள நிதிப்பதிவுகள் வியாபார வளர்ச்சியில் பெரிய சிக்கலை உண்டாக்கலாம். பொறுப்பாக  நிதி நடைமுறைகளை பின்பற்றாத, ஆதாரமற்ற நிதிப் பதிவுகளை உடைய ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்க விரும்புவீர்களா?

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

கணக்கியல் மென்பொருள் மிகவும் முக்கியம் வாய்ந்த உங்கள் வியாபாரத்தின் வணிக கணக்கு வழக்கு வரலாற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .நீங்கள் அளவிடக்கூடிய மற்றும் கணித்து கொள்ளக்கூடிய வகையில் உங்கள் வணிகத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

எனவே … நாங்கள் கணக்கியல்  மென்பொருள்களுடன் ஒப்பந்தத்தில் உள்ளோம் . அனைத்து சிறு தொழிலதிபர்களுக்கும் கட்டாயம் தேவைப்படக்கூடிய  ஒன்று ?

ஆனால், ஒரு கணக்கிலியல் மென்பொருளைக் கற்றுக் கொள்வது ஒரு வணிகரை  கணக்காளராக உருவாக்குமா?உங்கள் வியாபாரத்தை வளர்ப்பதற்கு நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக கணக்கியல் கற்பதற்கு நேரத்தை செலவிடுகிறீர்களா?மீண்டும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு குறைந்த நேரம் கையில் இருப்பதால் தேர்வு உங்களுடையதாகும்.கணக்கியல் கற்றல்   உங்களுக்கு திருப்தி தரும், ஆனால் உங்கள் நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்துகிறீர்களா?

இங்கே ஏன் ஒரு வியாபாரி கணக்கைக் கற்றுக்கொள்ளக்கூடாது, மாறாக அவர் வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறோம்

மிக முக்கியமாக, மிகவும் லட்சிய வணிக உரிமையாளர்கள் கணக்கியல் மென்பொருள் கற்றலில்  நேரத்தை செலவிட வளர்ச்சி /வாய்ப்புகளை தேடும் பணியில் ஈடுபடவேண்டும். உங்கள் வியபாரத்தை , ஆஃப்லைன் வியாபார் கணக்கியல் மென்பொருள் ஒப்படைத்தால், அதன் பயனருடன், மிகவும் எளிதான முறையில் ,உங்கள் கைபேசியில் இருத்து உங்கள் கணக்குகளை கண்காணிக்க முடியும் .இது முன்னதாக கணக்கியல் அறிவு இல்லாமல் வணிகத்தை நிர்வகிக்க வியாபார் உங்களுக்கு உதவுகிறது.இதற்கிடையே, நீங்கள் வணிகத்தில் மேலும் கவனம் செலுத்த முடியும். மேலும், அது நடைமுறை வணிக தேவைகளை பூர்த்தி செய்து ஜி.எஸ்.டி. இணக்கமாக இருப்பதால், மாதத்தின் / ஆண்டின் அந்த நேரத்தில் வரி செலுத்துவதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

ஹாப்பி  வியாபாரிங் !!!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

You May Also Like

Leave a Reply