வியாபார் -ஐப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி.ஆர் -1 ஐ உருவாக்குவது எப்படி?

உங்களது வணிகம் வழக்கமான ஜி.எஸ்.டியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

உங்கள் பதில் ஆம் என்றால், ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி, ஜி.எஸ்.டி.ஆர் -1 வருமான அறிக்கையை நீங்கள்  கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.

நீங்களாக ஜி.எஸ்.டி.ஆர் -1 ஐ தயார் செய்தவதென்பது நிச்சயம் ஒரு கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால், இதற்கென்றே வியாபார் போன்று  வடிவைமைக்கப்பட்டுள்ள வணிகக் கணக்கு மென்பொருள்களை பயன்படுத்தி எந்தவொரு வரிக்கான அறிக்கையையும் நீங்கள் எளிதாக விநாடிகளில் தாக்கல் செய்யலாம்.

வியாபார்  -ஐப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி.ஆர் -1 ஐ உருவாக்க 5 எளிய வழிமுறைகள் உள்ளன:

 

படி 1: உங்கள் வியாபார் பயன்பாட்டை திறந்து கொள்ளவும், அங்கிருந்து இடது மெனுவிற்கு செல்லவும், இடது மெனுவில் உள்ள ரிப்போர்ட் என்பதன் மீது கிளிக் செய்யவும், ரிப்போர்ட்ட்டிலுருந்து கீழே உள்ள ஜி.எஸ்.டி.ஆர் ரிப்போர்ட்ஸ் சென்று ஜி.எஸ்.டி.ஆர் -1 என்பதன் மீது தட்டவும்.

 

படி 2: இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஜி.எஸ்.டி.ஆர் -1 ஐ உருவாக்க விரும்பினால், FROM என்பதில் “ஜனவரி 2019” மற்றும் TO என்பதில் “ஏப்ரல் 2019” என்று தேர்வு செய்யவும்.

 

படி 3: இப்போது நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

 

படி 4: உங்கள் ஜி.எஸ்.டி.ஆர் -1 அறிக்கையானது தயாராகிவிட்டது. கொடுக்கப்பட்ட காலத்திற்கான உங்கள் விற்பனை மற்றும்  விற்பனையச் சார்ந்த அறிக்கைகளையும் நீங்கள் இங்கே காணலாம்.

 

படி 5: இந்த அறிக்கையை பி.டி.எஃப் அல்லது எக்செல் வடிவத்தில் பதிவிறக்கம்செய்து, பகிர்ந்து கொள்ளவும் அல்லது பார்வையிடவும்.      

படி 6: ஜி.எஸ்.டி போர்டல் (https://www.gst.gov.in/) க்கு சென்று ஜி.எஸ்.டி.ஆர் 1 அறிக்கையை பதிவேற்றவும்.

 

வியாபார்  -ஐப் பயன்படுத்தி உங்கள் ஜி.எஸ்.டி.ஆர் -1 அறிக்கையை உருவாக்குவதற்கான பயன்கள்:

  1. உங்கள் நேரம் மற்றும் உழைப்பு மிச்சமாகும்.
  2. உங்களுக்கு எந்தவொரு கணக்கியல் அறிவும் தேவையில்லை
  3. ஜிஎஸ்டி போர்ட்டிலில் உங்கள் ஜி.எஸ்.டி.ஆர் -1 அறிக்கை எளிதாக நிராகரிக்கப்படாது.
  4. அறிக்கை சரிபார்ப்பிற்காக உங்கள் கணக்காளருக்கு எளிதாக உங்கள் ஜி.எஸ்.டி.ஆர் -1  ஐ பகிர்ந்து கொள்ளலாம்.

 

ஹாப்பி வியாபாரிங்!!!vyaparapp, business accounting, invoicing app. billing, create invoice

 

You May Also Like

Leave a Reply