உங்கள் வணிகமானது விரிதாள்களின் தொல்லையிலுருந்து ஏன் விடுபடவேண்டும் ?

உங்கள் வியாபாரக் கணக்குகளில் உள்ள கொடுத்தல்கள், வாங்கல்கள் மற்றும் இன்னும் பல கணக்கயல் செயல்பாடுகளுக்கு விரிதாள் முறையை பின்பற்றி  சிக்கலில் உள்ளீர்களா? விழித்துடுங்கள்! நாம் இன்னும் பழமையான நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, அல்லது அந்த பழமையான முறைகள் எதுவும் நம் நவீன உலகின் பல செயல்பாடுகளுக்கு பொருந்துவதுமில்லை, ஆயுர்வேதம்  மற்றும் யோகாவைத் தவிர! சரி, நீங்கள் ஒரு வணிகத்தின் உரிமைளையராக இருந்து உங்கள் வணிகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த விரும்பினால், நீங்கள் பழமையான விரித்தாள்களை உங்கள் வணிக…

Read More...

சமீபத்திய ஜிஎஸ்டி வரிவிகித மாற்றங்கள்:

  விவரங்கள் முந்தைய ஜிஎஸ்டி விகிதம் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் தலைப்பு 3208/3209/3210 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பெயிண்ட்ஸ் மற்றும் தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படுகிற ஒரு வகை நீர் நிறமி வார்னீஷுகள். 28% 18% தலைப்பு 3214 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கிளாசியர்ஸ் புட்டி, க்ராஃப்ட்டிங் புட்டி, ரெசின் சிமெண்ட், கால்கிங் காம்பௌண்ட்ஸ் மற்றும் பிற மரப்பிசின்கள், பெயிண்ட்டர்ஸ் ஃபில்லிங்ஸ், மீவெப்பம் தாங்கு பூச்சு தயாரிப்புகள் முதலியன. 28% 18% தலைப்பு 8418 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, குளிர்சாதன பெட்டிகள், உறைவிப்பான்(ஃபிரீஸர்)…

Read More...

சில சேவைகள் ஜிஎஸ்டி-இன் கீழ் மலிவாக்கப்பட்டுள்ளது:

ஜிஎஸ்டின் வரிவிகிதங்களில் சமீபத்திய மாற்றங்கள் குறிப்பிடத்தக்க சேவைகளுக்கு குறைவான விலையை வழங்குகிறது:   விவரங்கள் முந்தைய விகிதம் திருத்தப்பட்ட விகிதம் தலைப்பு 9965 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் பன்முக போக்குவரத்து முறை 18% 12% தலைப்பு 9984 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அச்சுப் பதிப்பிற்கான மின்  புத்தகங்கள் விநியோகம் 18% 5%   பிற மாற்றங்கள்:   விவரங்கள் புதிய ஜிஎஸ்டி விகிதம் தலைப்பு 9963 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, உணவகத்தில் உணவு மற்றும் பானங்களின் விநியோகங்கள், சிறிய உணவக…

Read More...

தேர்வுகளை நடத்துதல், உணவு மாதிரிகள் சோதனை செய்தல் போன்ற சேவைகளுக்கு 0% ஜிஎஸ்டி:

சமீபத்தில் ஜிஎஸ்டி-யில் இருந்து பல சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஜிஎஸ்டி கட்டணம் அவர்கள் மீது வசூலிக்கப்படமாட்டாது. ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள  சேவைகளின் பட்டியல் இங்கே: கால்நடைகளின் செயற்கை கருவூட்டல் (குதிரைகள் தவிர) சிறிய வன உற்பத்தி கிடங்குகள். உரிமம் பெறுதல், பதிவு செய்தல் மற்றும் பகுப்பாய்வு அல்லது உணவு மாதிரிகள் பரிசோதித்தல் போன்றவைகளுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ மூலம் வழங்கப்படும் சேவைகள்.. சுரங்க குத்தகைதாரர்கள் மூலம் அனுப்பப்பட்ட கனிமங்களின் மீது அரசு சார்பாக உரிமத் தொகையை (ராயல்டி)…

Read More...

இப்போது உங்கள் ஜிஎஸ்டி வரியறிக்கையின் நிலைமையை நீங்கள் பார்க்கலாம்:

Business accounting, GSTR , tax returns

இப்போது, வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி போர்ட்டிலில் தாக்கல் செய்யப்பட்ட வருவாய் வரியறிக்கையின் நிலையைப் பார்க்க முடியும்; அது எப்படி என்று இங்கே பார்க்கலாம். https://www.gst.gov.in/ URL ஐ அணுகவும். ஜிஎஸ்டி முகப்பு பக்கம் காட்டப்படும். சரியான சான்றுகளை கொண்டு  ஜிஎஸ்டி போர்ட்டிலில் உள்நுழைக. சர்வீசஸ்> ரிட்டர்ன்ஸ்> ட்ராக் ரிட்டர்ன் ஸ்டேட்டஸ் கட்டளை என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஜி.எஸ்.டி வரியறிக்கையை  தாக்கல் செய்யும் சமயத்தில் உங்களுக்கென்று ஒரு   விண்ணப்பப் படிவம் எண் (ஏஆர்என்) வழங்கப்படும். இந்த ஏஆர்என்…

Read More...

ஐ.டி.ஆர்(தணிக்கை அல்லாத வழக்குகள்)-ஐ தாக்கல் செய்வதற்கான நிலுவை தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ITR, business accounting, income tax, due date

தணிக்கை அல்லாத வழக்குகளில் வருமான வரியை இன்னும் தாக்கல் செய்யாத வரி செலுத்துவோருக்கு இங்கே ஒரு நல்ல செய்தி! நிதி அமைச்சகம், ஐ.டி.ஆர்(வருமான வரி தாக்கல்)செய்வதற்கான நிலுவை தேதியை 2018 ஜூலை 31-ல் இருந்து ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்னர்(தணிக்கை அல்லாத வழக்குகளுக்கு மட்டும்) வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் வகையைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாக இருக்கலாம்….

Read More...

தொகுக்கப்பட்ட கடன் / பற்று குறிப்பு நமக்கு பெரிய நிவாரணத்தை கொண்டு வரும்: சிறு வணிகர்கள் கூறுகிறார்கள்

Debit/Credit Note,GST, business, invoicing

தற்போது, ஒரு ​​பதிவு செய்யப்பட்ட தொழிலதிபரால் வழங்கப்பட்ட ஒரு கடன் / பற்றுக்குறிப்பு குறிப்பு, விலைப்பட்டியல் வாரியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்,   இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விலைப்பட்டியலை தொடர்புபடுத்துவது வணிகர்களுக்கு மிகவும் சாத்தியமற்றதாகும். இது வரி செலுத்துவோர், குறிப்பாக கணக்கியல் முறைகளை, பேனா மற்றும் காகித வழிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கு இணக்கமான சுமையை அதிகரிக்கிறது. எனவே, சிறந்த சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த கடன் / பற்றுச்சீட்டு வழங்குவதை  அனுமதிக்க பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த திருத்தம், பதிவு செய்யப்பட்ட…

Read More...

28 வது ஜிஸ்டி கவுன்சிலின் மேம்படுத்தல்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சமீபத்திய வரிவிகித  மாற்றங்கள்.

vyapar, accounting, GST

28வது ஜிஸ்டி கவுன்சில் வரி செலுத்துவோருக்கு ஒரு நிவாரணமாக மாறியுள்ளது. இனி வரும் மாற்றங்கள் இதோ: சானிடரி நாப்கின்கள் ஜிஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:ஆஹா! பெண்களின் குரல் சத்தமாக கேட்டது போல் தெரிகிறது. 1% சர்க்கரை வரி மீது எந்த தீர்மானமும் இல்லை: ஒருவேளை இதை கண்டுபிடிக்க இந்த கவுன்சிலுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது போலும். ஹோட்டல்களுக்கான  ஜிஸ்டி இப்போது அறிவித்த  கட்டணத்தில் இல்லாமல் உண்மையான கட்டணத்தில் இருக்கும். எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் .இதற்கு முன்னதாக…

Read More...

வரி விகிதம் குறைப்பு: மலிவாக கிடைக்கும் பொருட்களின் பட்டியல் இதோ

GST, Vyapar, business, tax, price

ஜிஸ்டியிலிருந்து விலக்கு: (ஜீரோ வரி விகிதம்) சானிட்டரி நாப்கின்ஸ். கல், பளிங்கு அல்லது மரத்தால் செய்யப்பட்ட தெய்வங்கள் சிலைகள். எந்தவொரு விலைமதிப்பற்ற உலோகங்கள் இல்லாமல் செய்யப்பட்ட ராக்கீஸ் . துடைப்பங்களில் பயன்படுத்தப்படும் மூல பொருள். ரிசர்வ் வங்கி அல்லது அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் நினைவு நாணயங்கள். சால் இலைகள் செறிவூட்டிய பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் 12 முதல் 5% வரை கைத்தறி துணி உரம் தர பாஸ்போரிக் அமிலம் 28% முதல் 18% வரை லித்தியம்-அயன்…

Read More...

ஜூலை 31 ம் தேதிக்கு முன்னர் ஐ.டி.ஆர் பதிவுசெய்தல்:  சிறிய அல்லது நடுத்தர தொழில் வர்த்தகர்களுக்குத் தெரிய வேண்டியது என்னென்ன ?

July 31st, ITR, return filing

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட ஒரு வியாபாரத்தை நீங்கள் நடத்துகிறீர்களா? அல்லது நீங்கள் 25 லட்சத்திற்கும் அதிகமான சுய-வருமானம் சம்பாதிக்கிறீர்களா?  இதில் ஏதேனும் ஒன்றாக இருப்பின், ஜூலை 31 ம் தேதி உங்களுக்கான ஒரு முக்கியமான தேதியாக மாறிவிடும்,    நீங்கள் ஐ.டி.ஆர் (ITR) பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்: ஒரு தகுதிவாய்ந்த பட்டய  கணக்காளரை கொண்டு வரி தணிக்கை செய்துகொள்ளுங்கள்    உங்களின் வருமானம் உங்கள் தொழிலில் இருந்து  வருமானால்: நீங்கள் ஒரு  நிதி…

Read More...