வியாபார் -ஐப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி.ஆர் -1 ஐ உருவாக்குவது எப்படி?
உங்களது வணிகம் வழக்கமான ஜி.எஸ்.டியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா? உங்கள் பதில் ஆம் என்றால், ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி, ஜி.எஸ்.டி.ஆர் -1 வருமான அறிக்கையை நீங்கள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். நீங்களாக ஜி.எஸ்.டி.ஆர் -1 ஐ தயார் செய்தவதென்பது நிச்சயம் ஒரு கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால், இதற்கென்றே வியாபார் போன்று வடிவைமைக்கப்பட்டுள்ள வணிகக் கணக்கு மென்பொருள்களை பயன்படுத்தி எந்தவொரு வரிக்கான அறிக்கையையும் நீங்கள் எளிதாக விநாடிகளில் தாக்கல் செய்யலாம். வியாபார் -ஐப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி.ஆர் -1 ஐ உருவாக்க 5… Read More »வியாபார் -ஐப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி.ஆர் -1 ஐ உருவாக்குவது எப்படி?