
ஜி.எஸ்.டி மீது சமீபத்தில் நடைபெற்ற விவாதங்களில் நிதி அமைச்சரான பியுஷ் கோயல் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஜிஎஸ்டி கவுன்சில் 384 பொருட்கள் மற்றும் 68 சேவைகளின் மீதான வரிவிகிதங்களைக் குறைத்துள்ளது. “186 பொருட்கள் மற்றும் 99 சேவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். மேலும், ஜிஎஸ்டி-யிலிருந்து சுகாதார நாப்கின்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தில்(ஐஎம்எஃப்) இந்தியாவின் அண்மை கால வளர்ச்சியை முன்னறிவிப்பாதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவின்…
Read More...