About Product
Description
முத்து பதித்த ஆபரணம் அணிவதால் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். நம் மனதிற்கு அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்து பிரச்னைகளும் மெல்ல மெல்ல குறையும். உங்களின் திருமண வாழ்க்கையும், காதல் உறவும் சிறப்பாக இருக்கும். இந்த முத்து இரண்டாம் ரகத்தை சேர்ந்ததாகும்.