About Product
Description
இந்த ஆயிலை ஆண் பெண் என இரு பாலரும் பயன்படுத்திக் கொள்ளலாம் குழந்தைகள் முதல் முதியவர் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் இந்த ஆயுள் வழுக்கையில் முடி வளர செய்கின்றது முடி உதிர்வை 100% கட்டுப்படுத்துகிறது மற்றும் முடி கொட்டாமல் பாதுகாக்கின்றது பூச்சி விட்டு புழுவெட்டு இடத்தில் முடி நன்றாக வளர்கின்றது அடர்த்தியான கருங்கூந்தல் நீளமாக வளர்கின்றது இளநரை செம்பட்டை கருமையாக மாறும் கண்ணிற்கு குளிர்ச்சி உண்டாகிறது கண் எரிச்சல் விலகுகின்றது பேன் பொடுகு ஈறு போன்றவற்றை முற்றிலுமாக குறைக்கின்றது மற்றும் அனைத்து முழு பிரச்சனைகளும் தீர்ந்து போகும் மேலும் உடல் மசாஜிற்கு இந்த ஆயிலை பயன்படுத்தலாம் அது போல் இந்த ஆயிலை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து படுத்தாள் தூக்க மாத்திரை சாப்பிடுவது போல் தூக்கம் வரும் உடலுக்கு நல்லது சீரடி சாய்பாபா கற்றுத்தந்த மூலிகைகளால் மட்டுமே இந்த ஆயிலை தயர்கிறோம். இந்த ஆயுள் 51 மூலிகைக்கு மேற்பட்டு ஒரு வருட சோதனைக்கு பிறகு வியாபாரத்துக்கு வருகை தந்துள்ளது.