About Product
Description
இது சாயி பாபாவின் மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட இயற்கையான அற்புத ஜிம் தைலம் இந்த தைலம் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் தலைவலி உடல் வலி கை கால் வலி மூட்டு வலி ஒற்றை தலைவலி வயிற்று வலி முழங்கால் வலி பாத வலி சுளுக்கு வாதம் நரம்பு சுளுக்கு தசை பிடிப்பு மூக்கடைப்பு ஜலதோஷம் காய்ச்சல் வாய்வுத் தொல்லை அஜீரணக் கோளாறு தொண்டை கரகரப்பு தொண்டை எரிச்சல் நகசுத்தி அடிவயிற்றில் ஏற்படும் சுளுக்கு இடுப்பு வலி பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்ற வழிகள் ரத்தக்கட்டு தீயால் சுட்ட புண் நெருப்பால் சுட்ட புண் கண் எரிச்சல் மசாஜ் போன்றவைகளுக்கு இந்த தைலத்தை ஒன்று முதல் ஐந்து சொட்டுக்கள் வரை வழி இருக்கக்கூடிய இடத்திலோ அல்லது புண்ணு இருக்கின்ற இடத்திலேயோ லேசாக தடவி விட்டால் போதும் எப்பேர்ப்பட்ட வலியா இருந்தாலும் சற்று என்று போய் விடும். இந்த தைலம் உங்களிடம் இருந்தால் நீங்கள் 100% மருத்துவமனையை தேடி போக வேண்டிய அவசியம் இல்லை நம் உடம்பில் ஏற்படும் காயம் வெட்டு காயம் மற்றும் சுளுக்கு தசை பிடிப்பு முதியவர்களுக்கு ஏற்படும் குதிகால் வலி மற்றும் வேற வலிகள் எதுவாக இருந்தாலும் சற்றென்று மாயமாகிவிடும் இந்த தைலம் தேய்த்த சிறிய நேரத்தில். இதில் எந்தவித கலப்படமும் சேர்க்கவில்லை இது முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறது சுத்தமானது 100% இயற்கையானது எந்தவித சைடு எபெக்ட் இருக்காது ஒருமுறை வாங்கி பயன்படுத்தி விட்டீர்கள் என்றால் இதனை நீங்கள் மறுபடியும் மறுபடியும் வாங்குவீர்கள் அதேபோல் நிறைய தைலம் வாங்கும் பொழுது உங்களுக்கு விலை குறைவாக இருக்கும் காரணத்தில் இதனை நீங்கள் வாங்கி வெளியில் கூட வைக்கலாம் இதனால் உங்களுக்கும் 300 ரூபாய் வரை லாபம் கிட்டும் முயற்சி செய்து பாருங்கள்.