ஜிஎஸ்டி-இணக்கப் பொருந்தாமையின் பயத்திலிருந்து விடுபட வேண்டுமா?

digital, business, GST

நீங்கள் இன்னும் ஜிஎஸ்டி- இணக்கமான சரியான மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவற்றை உங்கள் வணிகத்திற்கு என்று கொண்டிருக்கவில்லையா?

இன்னும் இல்லையென்றால், நீங்கள்  ஜிஎஸ்டி- இணக்க மீறலைத் தொடர்ந்து விதிக்கப்படும் அபராதத்தை  நினைத்து பயந்து கொள்ளுங்கள்! சரி, நீங்கள் ஜிஎஸ்டி-இணக்கம் பற்றிய பயத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் முதலில்  ஜிஎஸ்டி பொருந்தாமைக்கான காரணத்தை தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, ஜிஎஸ்டி பொருந்தாமைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், மேலும் அப்படி செய்வதால்  ஜிஎஸ்டி அபராதங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஜிஎஸ்டி பொருந்தாமையை தவிர்க்க நீங்கள் எடுக்க வேண்டிய படிமுறைகள்:ஜிஎஸ்டி-இணக்கப் பொருந்தாமையின் பயத்திலிருந்து விடுபட வேண்டுமா?

நீங்கள் ஒரு சரியான விற்பனையாளர்களுடன் வணிகத்தை மேற்கொள்ளும்போது, இரு தரப்பினருக்கும் இடையில் கொள்முதல் மற்றும் விற்பனை விவரங்களிடையே ஜிஎஸ்டி பொருந்தாமை என்பது அரிதாகவே காணப்படுகிறது.

இது படிவம் ஜிஎஸ்டிஆர்-3பி மற்றும் படிவம் ஜிஎஸ்டிஆர் -2ஏ  ஆகியவற்றுக்கிடையே எந்த பொருத்தமற்றவையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. எந்த பொருந்தாமையும் இல்லை என்றால் எந்த அபராதமும் இல்லை.

பரிவர்த்தனைகளின் கணக்குகள் மற்றும் பதிவுகள் பற்றிய புத்தகங்களை பராமரிப்பதற்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.

துல்லியமான தகவல்கள் மட்டுமே துல்லியமான அறிக்கையை உருவாக்குகின்றன.  ஜிஎஸ்டிஆர் அறிக்கைகளில் சிறிய பொருத்தமற்றவையைக் கூட அரசால் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

நீங்கள்  இன்னும் விரிதாள்களில் வர்த்தக பதிவுகளை பராமரித்து அதனால் சிக்கி தவிக்கும் ஒரு வணிகதின் உரிமையாளராக இருக்கிறீர்களா?ஜிஎஸ்டி-இணக்கப் பொருந்தாமையின் பயத்திலிருந்து விடுபட வேண்டுமா?

இன்னும் கையேடு பதிவுகளை பின்பற்றும் வணிகங்கள் அதில்  தேவையான திருத்தங்களைக் கொண்டு வர கடினமாக இருப்பதைக் கண்டறிந்து கொள்வார்கள். எனவே, குறுகிய காலத்திற்குள் துல்லியமான ஜிஎஸ்டிஆர் அறிக்கைகளை உருவாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றவை.

அதேசமயம்,வியாபார் போன்ற மென்பொருள் எந்தவொரு வணிக வர்த்தக பரிமாற்றங்களுக்கும் டிஜிட்டல் உள்ளீடுகளை பராமரிக்க உதவுகிறது, அதிலிருந்து, துல்லியமான ஆவணங்கள்  நொடிகளில் உருவாக்கப்படும். அதில் பிழை என்ற கேள்விக்கே இடமில்லை, கணக்கீடுகள் தானாகவே மென்பொருள் மூலம் மேற்கொள்ளப்படுவதால் 100% துல்லியத்துடன் எந்தவொரு அறிக்கையும் கிடைக்கும்.

இந்த நேரத்தில் மிக அவசியமான, இயல்பாகவே தேவைப்படுவது ஒரு எளிய வணிக கணக்கியல் தீர்வு  அல்லது ஜிஎஸ்டி மென்பொருள் முறைமை, அது வியாபார் போன்ற மென்பொருளால் மட்டுமே சாத்தியம். இது  ஒரு வணிகத்தை ஜிஎஸ்டி-இணக்கமானதாக ஆக்குவது மட்டும் இல்லாமல் வணிக ரீதியாகவும் திறமையாகவும் செயல்படுத்துவதற்கும் உதவுகிறது.

ஜிஎஸ்டி பொருந்தாமையலிருந்து உங்களை தவிர்த்து  ஒரு சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலக்கெடுவின் தொந்தரவுகளிலிருந்தும் உங்களை தவிர்த்து கொள்ளவும்.

ஜிஎஸ்டி-இணக்கமுள்ள, வியாபார் மென்பொருளை பதிவிறக்க மற்றும் ஜிஎஸ்டி-இணக்க பொருந்தாமையின் பயத்திலிருந்தும் விடுபட – இங்கே கிளிக் செய்யவும் >>

ஹாப்பி வியாபாரிங்!!!

You May Also Like

Leave a Reply